Home
03 | 09 | 2010
குரும்பசிட்டிக் கிராமத்தின் வரலாறுப் பின்புலம்
Written by Administrator   
Saturday, 07 March 2009 01:05

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசபைப் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் குரும்பசிட்டி, சுமார் 1.5 சதுரக் கிலோமீற்றர் பரப்புடையது வடக்கே பலாலி விமானத்தளமும், கிழக்கே வயாவிளான், தென்கிழக்கே புன்னாலைக்கட்டுவன், தெற்கே குப்பிளான், ஆகிய கிராமங்களும் எல்லைகளாகவுள்ளன. இப்பகுதி தொன்றுதொட்டு மயிலிட்டி தெற்கு என வழங்கப்பட்டது.

Read more...
 
குரும்பசிட்டிக் கிராமத்தின் வழிபாட்டு ஆலயங்கள்
Written by Administrator   
Saturday, 07 March 2009 01:31

குரும்பசிட்டி தனிச் சைவக்கிராமமாக விளங்கிவந்தது. இங்கு சித்திவினாயகர் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகிய பேராலயங்களும் பத்துக்கு மேற்பட்ட சிறிய ஆலயங்களும் இருந்து வந்தன.சிறிய ஆலயங்களில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை வைரவர் ஆலயங்கள். பேராலயங்கள் இரண்டும் ஒரேவட்டகையில்  அமைந்ததுடன் காளியம்மன் இரு வரைவர் ஆலயங்கள்என்பனவும் சேர்ந்து அமைந்து ஆலயச் சூழலாக விளங்கின.

Read more...
 
குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்
Written by Administrator   
Saturday, 07 March 2009 01:41

இலங்கையை ஆட்சிசெய்த போத்துக்கேயரும் ஒல்லந்தரும் சுதேசமதங்கள அடக்கி ஒடுக்கித் தமது கிறிஸ்தவமதப்பிரிவுகளை வளர்க்கும் மதத்தீவிரவாதிகளாக விளங்கினர். பிரித்தானியர் ஆட்சி ஏற்பட்டதும் அவர்கள் கடைப்பிடித்த சமய சமரசக் கொள்கை காரணமாகச் சுதேசமதங்களான சைவமும், பெளத்தமும் 19ஆம் நூற்றாண்டில் மருமலர்ச்சி காணத்தொடங்கியது.

Read more...
 
குரும்பசிட்டி கிராமத்தின் மாதிரிவரை படம்
Written by Administrator   
Monday, 09 March 2009 02:18

குரும்பசிட்டி கிராமத்தின் மாதிரி வரைபடத்தில் பிரதான வீதிகள் ஒழுங்கககள்,  குடிமனைகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுச்சபைகள் மன்றங்கள், வீதிகள், வியாபார நிலையங்கள் என்பனவற்றைக் குறிப்பததோடு, பின்னர் இரானுவதினால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போன பகுதிகளையும், குறிக்கிறது.

Read more...
 
குரும்பசிட்டி சன்மார்க்க சபை
Written by Administrator   
Thursday, 12 March 2009 00:14
1934 ஆம் ஆண்டில் சன்மார்க்கசபை உதயமாகியமை குரும்பசிட்டியின் பொதுவாழ்வில் ஒரு முக்கியமைற்கல் ஆகியது. அன்றிலிருந்து இன்றுவரை அதன் பன்முகப்பட்ட பணிகள் கிராமத்தின் கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்கிவருகின்றது. குரும்பசிட்டியின் முன்னேற்றத்தை தலையாய இலக்காகக் கொண்டிருந்த இச் சபை மக்கள் மனங்களிலே
Read more...
 
Gallery
Random Images
Village Time
YOUR IP - 38.107.191.96
Polls
இணைய செயற்பாடு பற்றி?
 
Archive

 Aug   September 2010   Oct

SMTWTFS
   1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
2627282930 
Julianna Willis Technology
Users Info