Home மரண அறிவித்தல்கள் திரு. பொன்னம்பலம் இராசசேகரன் அவர்கள் இந்தியாவில் காலமானார்
10 | 09 | 2010
திரு. பொன்னம்பலம் இராசசேகரன் அவர்கள் இந்தியாவில் காலமானார் PDF Print E-mail
Written by Administrator   
Friday, 12 March 2010 23:04

அமரர் திரு. பொன்னம்பலம் இராசசேகரன்  அவர்கள்

யாழ்/குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசசேகரன் அவர்கள் (12.03.2010) சென்னையில் காலமானார்.

அன்னார் தவமணியின் அன்புக்கணவரும், தவறாஜினி (ஜேர்மனி), மோகன் (கனடா), ரஜிதா (லண்டன்) ஆகியோரின் அன்புதந்தையும், சிவவேல்(ஜேர்மனி) ரஜனி(கனடா) ஜீவலோஜன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும், ராகவன், பிரியங்கா, அட்சயன் ஆகியோரின் பேரனும், தேவராஜா(கனடா),நவமணி(ஜேர்மனி),ஜெயமணி(யாழ்ப்பாணம்),ஜெயகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் மைதுனரரும், இராசரத்தினம்(உடுவில்),மங்கையகரசி(லண்டன்),தனலட்சுமி, இராசகுலசேகரன்(இந்தியா),இராசநாயகம்(லண்டன்)புஸ்பராணி யோகராஜா(கொலண்ட்) ஆகியோரின் சகோதரரும் திருநாவுக்கரசு(லண்டன்)மைதுனரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகனக்கிரியை புதன்கிழமை (17/03/2010) அன்று 1 மணியிலிருந்து 3 மணிவரை சென்னை பெசன்ட்நகரில் நடைபெறும்

இவருக்கு குரும்பசிட்டிவெப்.கொம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றத

தகவல் வழங்கியோர்

தொடர்புகளுக்கு

மனைவி,மக்கள்,

தவமணி-0091-900-303-9535,0091-978-981-4428

 மருமக்கள், பேரப்பிள்ளைகள்

மோகன்- 001-647-347-7254 -

  

 

 
Gallery
Random Images
Village Time
YOUR IP - 38.107.191.97
Polls
இணைய செயற்பாடு பற்றி?
 
Archive

 Aug   September 2010   Oct

SMTWTFS
   1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
2627282930 
Julianna Walker Willis Technology
Users Info