குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...
திரு கிருபாகரன் குமாரகுலசிங்கம்

திரு கிருபாகரன் குமாரகுலசிங்கம்

தோற்றம் : 8 யூலை 1960 — மறைவு : 12 மார்ச் 2016

 


 யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம்(புகையிரத நிலைய அதிபர்), புஷ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கெளதமன், சாரங்கி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெளரி, கெளசலா, கிரிஜா, யசோதா, நிஷாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ப்றியன்ஸ் கருணாரட்னா, அரவிந்தன், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இமவான், தோமஸ், அமண்டா, ஆதித்யா, ஆரண்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அஷ்வினா, அனுதி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 

நிஷாகரன் — கனடா : செல்லிடப்பேசி:+14164197131

யசோதா — கனடா : செல்லிடப்பேசி:+14162089208


இவருக்கு குரும்பசிட்டிவெப்.கொம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றது.